-->

அகழ் அமைப்பின் செயல்பாடுகள்

அகழ் நிறுவனர் செ. வினோதினி அவர்களுக்கு, தமிழக முதல்வர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள், அவரின் தமிழ்ப் பணிக்காக தமிழ்ச் செம்மல் விருது வழங்கி சிறப்பித்தார்.

<< மொத்த இதழ்கள் (38) >>

எங்களை பற்றி

அகழ் - அ.க.இ அறக்கட்டளை, தமிழ்நாடு

இந்த இணையதளம் வாசகர்களுக்கு டிஜிட்டல் இதழ்களை வழங்குகிறது. இலக்கிய மற்றும் பன்முக இதழ். சிறந்த கட்டுரைகள், கதைகள், நாவல்கள், ஆரோக்கிய குறிப்புகள் கொண்ட இதழ்.. சிறந்த எழுத்தாளர்கள், படைப்பாளர்களுக்கான தேடல்.

எங்கள் பார்வை, அர்ப்பணிப்பு மற்றும் திறமை மூலம் ஒரு முன்னணி இதழ் வெளியிடும் ஊடகம் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

***எடிட்டர்: செ. வினோதினி ***சப்-எடிட்டர்: ரா. திவ்யதர்ஷினி

அகழ் - இருளிலிருந்து ஒளியை நோக்கி !!!

எங்கள் பயணம்

எங்கள் நோக்கம்

வாசகர்களுக்கு சமூக நிகழ்வுகளை எங்கள் இதழ்கள் மூலம் டிஜிட்டல் முறையில் பொது விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

எங்கள் திட்டம்

வாசகர்களுக்கு இலக்கிய மற்றும் பன்முக இதழ்களை வழங்குதல், அவர்களுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்துதல்

எங்கள் கனவு

எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட சிறந்த இதழ் வெளியிடும் ஊடகமாக, வாசகர்களுக்கு இதழ்களை வழங்குவது.

சேவைகள்

நாங்கள் எங்கள் அகழ் இதழ் மூலம் பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்குகிறோம்.

கருத்துகள்

தொடர்புக்கு

முகவரி

ரோஸ் கார்டன், முதல் தெரு, மதனகோபாலபுரம், பெரம்பலூர் - 621212, தமிழ்நாடு, இந்தியா

தொலைபேசி எண்

+91 9500598136

+91 6380554954

காத்திருங்கள்...
உங்கள் செய்தி அனுப்பப்பட்டது. நன்றி!